பக்கங்கள்
▼
Pages
▼
சமூகக் கிளைமொழிச் சொற்களிற் சில

- நடையன் - உழவு மாடு (சூடு
மிதிக்கும் மாடு)
- உப்பட்டி - வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்
- குல்லம் - தானியங்களை புடைக்க/தூற்றப் பயன்படும் சுளகு
- பொலிக்கொடி - அறுவடைக்குப் பின்னரான
எஞ்சியிருக்கும் மஞ்சள் நிற வைக்கோல்
- மண்டா - மீன் பிடிப்பதற்கு பயன்படும் ஒருவகை ஈட்டி
- அம்மாறு - அம்மாறு ...மீனவர் சமூகத்தில் "கொந்தளிப்பு" என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
- அட்டாளை - வாயலில் காவல் காக்கும் இடம்
(பரண்)
- கோல் - விவசாய
சமூகத்தில் "சாணம்"
- கேட்டி−மாடு விரட்டும் தடி
- அணியம்− தோணியில் துடுப்பு வலிப்பவர் இருக்கும் இடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days