📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 31 ஜனவரி, 2026

தனி வினையடை கூட்டு வினையடை என்றால் என்ன?

 தமிழ்ச்சுடர் தளம் உருவாகுவதற்கு முன்னர், கலைமகன் பைரூஸ் எனும் என் சொந்தப் பெயரிலான வலைப்பூவில், மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் இலக்கண–இலக்கியப் பதிவுகள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட்டு வந்தன. 

காலப்போக்கில், மாணாக்கரை மையமாகக் கொண்டு உருவான தமிழ்ச்சுடர்

திங்கள், 26 ஜனவரி, 2026

க.பொ.த சா.த 2025 (2026) மாணாக்கருக்கான வினாப்பத்திரங்கள்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர 2025 (2026) வகுப்புக்காக, கல்வியமைச்சினால் அண்மையில் இற்றைப்படுத்தப்பட்டுள்ள, புதிய வினாப்பத்திரங்களை கீழுள்ள இணைப்பினூடாகச் சென்று தரவிறக்கிக் கொள்ளவியலும்.

ஈ-தக்சலாவ இணையத்தளத்தில் உள்ள இவ்வினாப்பத்திரங்களில் தமிழ்மொழிசார்ந்த கீழ்வரும் அனைத்து வினாப்பத்திரங்களும் உள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியதே. 

பாடம் 1 – தமிழ் மூலம் சிங்களம்: 10 Practical Phrases

பாடம் 1 – தமிழ் மூலம் சிங்களம்: அன்றாடம் பயன்படுத்தும் 10 சொற்கள்

# Situation සිංහල (Sinhala) Pronunciation (Tamil) Meaning in Tamil
1 Greeting හෙලෝ ஹெலோ வணக்கம் / Hello
2 How are you? කොහොමද? கொஹொமத? எப்படி இருக்கிறீர்கள்?
3 Thank you ස්තූතියි ஸ்தூதிய் நன்றி
4 Sorry / Excuse me සමාවන්න சமாவென்ன மன்னிக்கவும்
5 Yes ඔව් ஒவ் ஆம்

தமிழ் மூலம் சிங்களம்

நமது பாரதியார் அன்றொருநாள் இப்படிக் கூறினார்:

பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.”

அதன்படி, தனது பெயரை பாரதிதாசன் என்று வைத்துக் கொண்ட கவிஞர் கனக சுப்புரத்தினம் அவர்கள், தமிழ் வாசகர்களுக்காக 'தமிழிலிலாப் பிறமொழி நூல் அனைத்தும் நல்ல தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்.' என்று குறிப்பிட்டார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

போதைப் பொருள் வியாபாரமும் அதன் விபரீதங்களும்

இன்றைய உலகில் சமூகத்தின் அடித்தளத்தையே குலைக்கும் பெரும் சவாலாக போதைப் பொருள் வியாபாரம் உருவெடுத்துள்ளது. இது ஒருவரின் உடல்நலத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், குடும்பம், சமூகம், நாட்டின் எதிர்காலம் ஆகிய அனைத்தையும் ஆபத்துக்குள் தள்ளுகிறது. பண லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும்

சனி, 17 ஜனவரி, 2026

ஒருசொல் பன்மொழி

ஒருசொல் பன்மொழி – (பாடத்திற்குரிய முக்கிய சொற்கள்)

ஒருசொல் பன்மொழி என்பது ஒரு சொல்லுக்குப் பல சமமான பொருள் தரும் சொற்கள் ஆகும். தரம் 4 முதல் தரம் 13 வரையிலான மாணாக்கருக்குப் பயன்படும் முக்கிய சொற்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

விலங்குகளின் ஒலிமரபு | றபீக் மொஹிடீன்

தொனிமரபு / ஒலிமரபு தொடர்பாக நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். மரபு என்பது தொன்றுதொட்டு வருவதைக் குறிக்கும்.  அன்றைய தமிழ் மக்கள் அன்றைய காலம் தொட்டு உலக உயிர்களின் ஒலிகளுக்கு  எவ்வாறு பெயர் குறிப்பிட்டார்களோ