📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 26 ஜனவரி, 2026

பாடம் 1 – தமிழ் மூலம் சிங்களம்: 10 Practical Phrases

பாடம் 1 – தமிழ் மூலம் சிங்களம்: அன்றாடம் பயன்படுத்தும் 10 சொற்கள்

# Situation සිංහල (Sinhala) Pronunciation (Tamil) Meaning in Tamil
1 Greeting හෙලෝ ஹெலோ வணக்கம் / Hello
2 How are you? කොහොමද? கொஹொமத? எப்படி இருக்கிறீர்கள்?
3 Thank you ස්තූතියි ஸ்தூதிய் நன்றி
4 Sorry / Excuse me සමාවන්න சமாவென்ன மன்னிக்கவும்
5 Yes ඔව් ஒவ் ஆம்
6 No නැහැ நெஹே இல்லை
7 Where is the bus station? බස් නැවතුම් ස්ථානය කොහේද? பஸ் நெவதும் ஸ்தானய கொஹேத? பஸ் நிலையம் எங்கே?
8 How much is this? මේක කොච්චරද? மேக்க கொச்சரத? இது எவ்வளவு?
9 I don’t understand මට තේරෙන්නෙ නෑ மட தேரென்னே நே எனக்கு புரியவில்லை
10 Please help me කරුණාකර මට උදව් කරන්න கருணாகர மட உதவு கரன்ன தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்

இந்த 10 phrases தெரிந்தால், இலங்கையில் எந்த இடத்துலயும் பயணம் செய்ய நீங்கள் தயார்!

உங்கள் கருத்துகளையும் பின்னூட்டமிடுங்கள்... உங்கள் ஆதரவு கிடைக்குமானால், தொடர்ந்தும் என்னால் இவ்வாறான சிங்களச் சொற்களை தமிழில் தரவியலும்.

- தமிழன்புடன், கலைமகன் பைரூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comment moderation = For posts older than 0 days