📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

கற்றதைப் பகிர்கிறேன்...| ஆங்கிலம் | English - 1

அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுபவை (Daily Greetings & Basics)

1. How's it going? – எப்படிப் போகிறது? (How are you கூடுதலாகப் பயன்படுகிறது).

2. Long time no see! – அதிக நாட்களாக உங்களைக் காணவே இல்லையே!

3. What's up? – என்னதான் நடக்கிறது?

4. Can’t complain. – பிரச்சினை இல்லை / நன்றாக இருக்கிறேன். 

5. How do you know? – அதைப் பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

புறத்திணைகள் பற்றி அறிந்து கொள்வோம் | கலைமகன் பைரூஸ்

தமிழ் இலக்கியத்தில் புறத்திணைகள் என்பது சங்க இலக்கியத்தின் ஒரு முக்கிய கூறாகும். இவை மனித வாழ்க்கையின் புறநிலைச் செயல்கள், குறிப்பாக போரியல், புகழ், தானம், வீரத் தன்மை, அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. இக்கட்டுரையில் புறத்திணைகளின் தன்மை, வகைகள் மற்றும் அவற்றின் இலக்கியப் பெருமை குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

🟣 புறத்திணை என்றால் என்ன?

புதன், 1 ஏப்ரல், 2026

தொகைச் சொற்கள் | தமிழ்ச்சுடர்

 இருதிணை - உயர்திணை, அஃறிணை

இருசுடர் - சூரியன், சந்திரன்

முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்

முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்