இருதிணை - உயர்திணை, அஃறிணை
இருசுடர் - சூரியன், சந்திரன்
முத்தமிழ் - இயல், இசை, நாடகம்
முந்நீர் - ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்
முப்பால் - அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
மூவிடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
நான்மறை - ரிக், யசூர், சாம, அதர்வணம்
நாற்படை - யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
ஐம்பூதம் - நிலம், நீர், தீ, காற்று, வான்
ஐம்பொறி - மெய், வாய், கண், மூக்கு, செவி
ஐம்புலன் - சுவை, ஔி, ஊறு, ஓசை, நாற்றம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days