தரம் 10 - 11 மாணாக்கருக்கான தமிழ் இலக்கியத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ள பாட அலகுகளுக்கான காணொளிகளை கீழ்வரும் இணைப்புகளினூடாகக் காண முடியும்.
இந்த தமிழ்ச்சுடர் யூரியுப் தளத்திற்குச் சென்று, அந்தக் காணௌிகளைப் பார்ப்பதோடு, தளத்தை 'ஸப்ஸ்கிரைப்' செய்வதற்கும் மறக்க வேண்டாம்.
பாடங்கள்
----------------
- நீதிப் பாடல்கள்
- நாவலர் எழுந்தார்
- பாரதியார் - சுயசரிதை
- தனிப்பாடல்கள்
- கம்பியூட்டர் - (சிறுகதை)
- திருக்குற்றாலக் குறவஞ்சி
- நாட்டார் பாடல்கள்
- கம்பராமாயணம் - குகப்படலம் (கங்கைகாண் படலம்)
- எது நல்ல சினிமா (கட்டுரை)
- திருக்குறள் -பேதைமை
- சங்கப்பாடல்கள்
- இலட்சியமும் சமநோக்கும் (கட்டுரை)
- மூத்தம்மா (சிறுகதை)
- தற்காலக் கவிதைகள்
- அற்றைத் திங்கள் (நாடகம்)
- மகாபாரதம் - கிருட்டிணன் தூதுச் சருக்கம்
- தத்தை விடு தூது
- தமிழ்ப்பண்பாடு (கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக