தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் இரண்டாம் தவணை வினாப்பத்திரங்கள். மாணவர்களின் பயன்கருதி இங்கு இற்றைப்படுத்தப்படுகின்றன. உங்கள் நண்பர்களுக்கும் 'தமிழ்ச்சுடர்' பற்றி அறிவிக்கவும்.
தொடர்ந்தேர்ச்சியாக ஒவ்வோர் ஆண்டும் வௌிவந்த தரம் 10 தமிழ் இலக்கிய நயம் சார்ந்த
வினாப்பத்திரங்கள் இதில் இற்றைப்படுத்தப்படும் என்பதை அறியத் தருகின்றேன்.வினாப்பத்திரங்களில் உள்ள வினாக்கள் தொடர்பில் சந்தேகங்கள் அல்லது, விடைக்குறிப்புகள் எந்த வினாவுக்குத் தேவை எனக் கூறினால், அது தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்படும் என்பதை மனமகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
இணைப்பு
தென் மாகாண இலக்கிய நய வினாப்பத்திரம் தரம் 10 - 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days