நீதிப்பாடல்கள்
குறு வினாக்கள்
* 'தண்டாமரையி னுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம்...'
01) மேற்படி செய்யுள் இடம்பெறும் நூல் எது?
* விவேக சிந்தாமணி
02) விவேக சிந்தாமணி எக்காலத்திற்குரிய நூலாகும்?
* விஜய நாயக்கர் காலம் (எனக் கருதப்படுகிறது.)