📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
தமிழறிவு வினா - விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழறிவு வினா - விடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 ஜூன், 2025

தமிழறிவு வினா - விடைகள்

தமிழ்த் தின விழாப் போட்டிகளில் ஒரு பிரிவாக நடாத்தப்படும் தமிழறிவு வினா - விடைப் போட்டிகளுக்கு உதவியாக அமையக்கூடிய வண்ணம், இங்கு தமிழறிவு வினா - விடைகள் இற்றைப்படுத்தப்படும். 

ஆசிரியர்கள் உங்கள் கைவசம் உள்ள வினாக்களையும் விடைகளையும் ismailmfairooz@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைப்பதனூடாக இத்தளத்தில் இற்றைப்படுத்தப்படுபவை, மாணாக்கருக்குப் பேருதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.