Common Flowers
- rose - ரோசா
- sunflower - சூரிய காந்தி
- shoe-flower - சப்பாத்திப் பூ
- carnation - காணேசன்
- temple flower - விகாரைப்பூ
- jasmine - மல்லிகை
- lotus - தாமரை
- blue sky flower - நீலோற்பலம் / நீல அல்லிப்பூ
Common Flowers
- Chair - கதிரை
- cupboard - அலுமாரி
- desk - மாணவர் மேசை
- blackboard - கரும்பலகை
- chalk - வெண்கட்டி
- bags - பைகள்
- books - புத்தகங்கள்
- bottles - போத்தல்கள் (குவளைகள்)
- register - மாணவர் பதிவுப்புத்தகம்
- record book - பதிவுப்புத்தகம்
- table - மேசை
- table cloth - மேசைப்புடைவை
- broom - தும்புத்தடி