📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

Grade 4 and 5 English | ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1

Objects in the Classroom

  1. Chair  - கதிரை
  2. cupboard - அலுமாரி
  3. desk - மாணவர் மேசை
  4. blackboard - கரும்பலகை
  5. chalk - வெண்கட்டி
  6. bags - பைகள்
  7. books - புத்தகங்கள்
  8. bottles - போத்தல்கள் (குவளைகள்)
  9. register - மாணவர் பதிவுப்புத்தகம்
  10. record book - பதிவுப்புத்தகம்
  11. table - மேசை
  12. table cloth - மேசைப்புடைவை
  13. broom - தும்புத்தடி
  14. duster - அழிப்பான்
  15. posters - சுவரொட்டிகள்
  16. eraser - அழிறப்பர்
  17. pen - பேனா
  18. pencil - பென்சில்
  19. dust bin - குப்பைக்கூடை
  20. glue - பசை
  21. clay - களிமண்
  22. pictures - படங்கள்
  23. calendar - நாட்காட்டி
  24. ruler - அடிமட்டம்
  25. lunch box - மதிய உணவுப்பெட்டி

Persons in the School

  1. Principal - அதிபர்
  2. teacher - ஆசிரியர்
  3. monitor - வகுப்புத் தலைவர்
  4. security guard - பாதுகாவலர்
  5. librarian - நூலக அதிகாரி
  6. peon - சிற்றூழியர்
  7. vice principal - உப அதிபர்
  8. group leader - குழுத் தலைவர்
  9. prefect - மாணவத் தலைவர்

Common Places inside the School

  1. art-room - கலை அறை 
  2. classroom - வகுப்பறை
  3. canteen - சிற்றுண்டிச்சாலை
  4. dental clinic - பல் மருத்துவமனை
  5. corroder - முன் முற்றம்
  6. dancing - room - நடன அறை
  7. shrine room - ஆலய அறை
  8. library - நூலகம்
  9. office - அலுவலகம்
  10. toilet - மலசலகூடம்
  11. herbal garden - மூலிகைத் தோட்டம்
  12. garden - தோட்டம்
  13. well - கிணறு
  14. gate - வாயிற்கதவு
  15. fence - வேலி
  16. tap - குழாய்
  17. playground - விளையாட்டுத்திடல்
  18. room - அறை
  19. music - room - சங்கீத அறை
  20. sick room - நோய்வாய்ப்பட்டோருக்கான அறை
  21. staff room - பணியாளர் அறை

Common Places outside the School

  1. home - வீடு
  2. house -  வீடு / இல்லம்
  3. market - சந்தை
  4. dispensary - மருந்தகம்
  5. hospital - வைத்தியசாலை
  6. airport - விமான நிலையம்
  7. post office - தபால் அலுவலகம்
  8. bus stop - பேருந்து நிறுத்தம்
  9. shop - கடை
  10. fair - சந்தை
  11. bakery - வெதுப்பகம்
  12. mosque - பள்ளிவாசல்
  13. pharmacy - மருந்தகம்
  14. police station - பொலிஸ் நிலையம்
  15. railway station - புகையிரத நிலையம்
  16. temple - விகாரை
  17. church - கிறிஸ்தவ ஆலயம்
  18. kovil - கோவில்

Persons outside the School

  1. brother - சகோதரன்
  2. sister - சகோதரி
  3. father - தந்தை
  4. aunt - மாமி
  5. doctor - வைத்தியர்
  6. driver - சாரதி
  7. policeman - பொலிஸ் அதிகாரி
  8. postman - தபாற்காரன்
  9. priest - மதகுரு
  10. mother - தாய்
  11. grandfather - பாட்டன்
  12. nurse - தாதி
  13. uncle - மாமா
  14. grandmother - பாட்டி
  15. Buddhist monk - பௌத்த துறவி
  16. moulavi - மௌலவி

Names of toys
  1. ball - பந்து
  2. bat - துடுப்பு
  3. doll - பொம்மை
  4. balloon - பலூன்
  5. kite - பட்டம்
  6. whistle - விசில்
  7. toy car - விளையாட்டுக் கார்
  8. toy aero plane - பொம்மை விமானம்
  9. badminton rackets - பூப்பந்து விளையாடும் கருவி
  10. shuttlecock - பூப்பந்து / நெட்டிப்பந்து

Common food items and drinks
  1. bread - பாண் (குதப்பி)
  2. buns - பணிஸகள்
  3. cakes - வெதுப்பிகள்
  4. beans - போஞ்சி
  5. toffees - மிட்டாய்கள்
  6. biscuits - பிஸ்கட்டுக்கள்
  7. cabbage - கோவா
  8. carrot - கரட்
  9. butter - பட்டர்
  10. cheese - சீஸ்
  11. ice cream - ஐஸ்பழம் 
  12. chocolate - சொக்கலட்
  13. dhal - பருப்பு
  14. hoppers - அப்பம்
  15. rice and curry - சோறும் கறியும்
  16. beetroot - பீட்ரூட்
  17. brinjal - கத்தரிக்காய்
  18. potatoes - கிழங்கு
  19. milk - பால்
  20. tea - தேநீர்
  21. curd and treacle - தயிரும் பாணியும்
  22. string hoppers - இடியப்பம்
  23. fish - மீன்
  24. meat - இறைச்சி
  25. coffee - கோப்பி
  26. orange juice - தோடம்பழப் பானம்
  27. water - தண்ணீர்

Parts of the our body

  1. eyes - கண்
  2. ears - காது
  3. face - முகம்
  4. nose - மூக்கு
  5. arms - கைகள்
  6. hands - கைகள்
  7. legs - கால்கள்
  8. fingers - விரல்கள்
  9. feet - பாதம்
  10. toes - கால் விரல்கள்
  11. thumbs - கட்டை விரல்
  12. mouth - வாய்
  13. chin - நாடி
  14. cheeks - கன்னங்கள்
  15. chest - மார்பு
  16. stomach - வயிறு
  17. nails - நகங்கள்
  18. hair - முடி / கூந்தல்


Fruits

  1. Mango - மாம்பழம்
  2. Pineapple - அன்னாசிப்பழம்
  3. plantain - வாழைப்பழம்
  4. banana - வாழைப்பழம்
  5. papaw - பப்பாசிப்பழம்
  6. wood apple - விளாம்பழம்
  7. lime - எலுமிச்சம்பழம்
  8. orange - தோடம்பழம்
  9. grapes - திராட்சைப்பழம்
  10. apple - அப்பிள் பழம்
  11. guava - கொய்யாப்பழம்
  12. water melon - நீர்ப்பூசணி

Vehicles

  1. bus - பேருந்து
  2. bicycle -  சைக்கிள் / ஈருருளி
  3. car - கார் / மகிழுந்து
  4. lorry - லொறி
  5. train - புகையிரத வண்டி / தொடருந்து
  6. tractor - ட்ராக்டர் / டிராக்டர்
  7. aero plane - விமானம்
  8. helicopter - ஹெலிகெப்டர் / உலங்கு வானூர்தி
  9. ship - கப்பல்
  10. boat - படகு
  11. motor cycle - மோட்டார் சைக்கிள்
  12. van - வேன்
  13. cart - மாட்டு வண்டி
  14. jet plane - ஜெட் விமானம்

Fruits

  1. dog - நாய்
  2. cat - பூனை
  3. cow - மாடு
  4. hen - கோழி
  5. elephant - யானை
  6. bear - கரடி
  7. caterpillar - மயிர்க்கொட்டி
  8. squirrel - அணில்
  9. bee - தேனீ
  10. goat - ஆடு
  11. crow - காகம்
  12. pigeon - புறா
  13. butterfly - வண்ணாத்திப்பூச்சி
  14. worm - புழு
  15. mynah - மைனா
  16. owl - ஆந்தை
  17. horse - குதிரை
  18. parrot - கிளி
  19. peacock - மயில்
  20. ant - எறும்பு
  21. spider - சிலந்தி
  22. mosquito - நுளம்பு
  23. rabbit - முயல்
  24. cockroach - கரப்பான்
  25. gecko - பல்லி
  26. buffalo - எருமை
(தொடரும்)



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக