📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
JAPAN HIKOO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JAPAN HIKOO லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜூலை, 2025

ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும் | THAMILSH SHUDAR

📖 ஜப்பானிய ஹைக்கூவும் தமிழ் ஹைக்கூக்களும்

– தமிழ்ச்சுடருக்காக ✍️ கலைமகன் பைரூஸ்

கவிதை என்பது சுருங்கி ஒளிரும் உணர்வு. அந்த சுருக்கத்திலே – ஒரு பருவம், ஒரு துளி, ஒரு வாசனை, ஒரு மனநிலை – பிரமாதமாக வெளிப்படலாம். இத்தகையக் கவிதை வடிவம்தான் ஹைக்கூ.

🌸 ஜப்பானிய ஹைக்கூ – ஒரு தருணத்தின் கவிதை

Haiku (俳句) என்பது ஜப்பானிய குறுங்கவிதை வடிவமாகும். இது குறுகியதாயினும், அதில் உள்ள உணர்ச்சி மிகுந்த ஆழம் யாரையும் ஆச்சரியப்பட வைக்கும்.