📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 10 ஜனவரி, 2025

மாதிரி வினாப்பத்திரம் க.பொ.த. (சா.த) 2025 PDF

எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. (சா.த) பரீட்சை நடைபெறவுள்ளது. மாணாக்கர் பல்வேறு வினாப்பத்திரங்களையும் தேடியெடுத்து, அவற்றைச் செய்து பார்த்து, தங்களது புள்ளிகளைக் கூட்டிக் கொள்ள ஆவன செய்ய வேண்டும். இங்கே பகுதி 1, பகுதி 2, பகுதி 3 வினாக்களைக் கொண்ட வினாப்பத்திரமொன்று இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கிக் கொள்ளலாம். உங்களது

வெற்றிக்கு முன்கூட்டியே வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தமிழாசான், கலைமகன் பைரூஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக