📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

ஞாயிறு, 29 ஜூன், 2025

தமிழில் கலந்துள்ள தெலுங்கு மொழிச் சொற்கள்

 தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்

--------------------------------------------------------------------

தெலுங்குமொழிச் சொற்களிற் சில...

---------------------------------------------------------

  •  அப்பட்டம்−கலப்பில்லாதது
  • ஆஸ்தி−செல்வம்
  • எக்கச்சக்கம்−மிகுதி
  • ஏடாகூடம்− ஒழுங்கில்லாமை
  • ஏராளம்−மிகுதி
  • ஒய்யாரம்-குலுக்கு நடை
  • கச்சிதம்− ஒழுங்கு
  • கெட்டியாக− உறுதியாக
  • சந்தடி−இரைச்சல்(கம்பியூட்டர் சிறுகதையில் வரும் ஒருசொல்)
  • சரக்கு− வாணிகப் பொருள்
  • சாகுபடி−பயிரிடுதல்
  • சொகுசு− நேர்த்தி
  • சொச்சம்−மிச்சம்
  • சொந்தம்− உரிமை
  • சோலி-வேலை (தியாகம் சிறுகதையில் வரும் ஒருசொல்)
  • தாராளம்−மிகுதி
  • தாறுமாறு−ஒழுங்கின்மை
  • தெம்பு−ஊக்கம்
  • தெம்மாண்டி−அறிவற்றவன்
  • தொந்தரவு−தொல்லை
  • நிம்மதி− கவலையின்மை
  • பண்டிகை-பெருநாள்
  • பந்தயம்-பணயம்
  • வேடிக்கை− காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக