📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 15 ஜூலை, 2025

தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்கள் | THAMILSH SHUDAR

மூல மொழி தமிழில் வழங்கும் சொற்கள்
அரபு வசூல், அசல், அத்தர், அமுல், இனாம், கஜானா, பதில், பாக்கி, இலாகா
சமஸ்கிருதம் அக்கினிமண்டலம், அச்சுதன், அசுவனி, அக்கினி, அர்த்தம், குரு, பந்து, நட்சத்திரம், சமாசாரம், அட்சய, அட்டலட்சுமி, அண்டீரன், அபிடேகித்தல், அபின்னாசக்தி
பாரசீகம் ஜமுக்காளம், முலாம், சிப்பந்தி, சுமார், சால்வை, துப்பாக்க, அந்ததஸ்து, அலாதி, தயார், புகார், முலாம், வாபஸ்
பிரெஞ்சு குசினி, பீரோ, லாந்தர், துருப்பு, பட்டாளம்
ஆங்கிலம் பென்சில், ரயில், ஸ்கூல், சினிமா, மைனர், பென்சில், ஹொஸ்பிடல்
மராத்தி அட்டவணை, அபாண்டம், குண்டான், பட்டாணி, சாம்பார், வில்லங்கம்
தெலுங்கு செகண்டி, டக்கு, டமாரம், டேவணி, சோலி, சொரு, தக்கழ, ததி. தரகரி.
பாளி விகாரை, துக்கம், சீலம், பிக்கு, தூபி, போதி
போர்த்துக்கீசியம் அலவாங்கு, ஆசுப்பத்திரி, கரந்தை, சப்பாத்து, துவாய், வாங்கு, பாண், விறாந்தை
ஒல்லாந்து இலாச்சி, கந்தோர், கேத்தில், நொத்தாரிசு, தோம்பு, சாக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக