- நடையன் - உழவு மாடு (சூடு மிதிக்கும் மாடு)
- உப்பட்டி - வயலில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்
- குல்லம் - தானியங்களை புடைக்க/தூற்றப் பயன்படும் சுளகு
- பொலிக்கொடி - அறுவடைக்குப் பின்னரான எஞ்சியிருக்கும் மஞ்சள் நிற வைக்கோல்
- மண்டா - மீன் பிடிப்பதற்கு பயன்படும் ஒருவகை ஈட்டி
- அம்மாறு - அம்மாறு ...மீனவர் சமூகத்தில் "கொந்தளிப்பு" என்ற பொருளில் வழங்கப்படுகிறது.
- அட்டாளை - வாயலில் காவல் காக்கும் இடம் (பரண்)
- கோல் - விவசாய சமூகத்தில் "சாணம்"
- கேட்டி−மாடு விரட்டும் தடி
- அணியம்− தோணியில் துடுப்பு வலிப்பவர் இருக்கும் இடம்
🌺 THAMILSHSHUDAR
முகப்பு
மொழியறிவு
வினா-விடைகள்
கவிதைகள்
வினாப்பத்திரங்கள்
சிங்களம்
என்னைப்பற்றி
🎥 YouTube
📝 Blog
📱 WhatsApp
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
செவ்வாய், 10 பிப்ரவரி, 2026
சமூகக் கிளைமொழிச் சொற்களிற் சில
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days