பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்தவகையில் பிரபல எழுத்தாளரும், நூலாசிரியரும் தமிழில் முதுமாணியுமான கவிஞர் ஜெஸ்மி மூஸா அவர்களாலும் தமிழ் இலக்கிய கருத்தரங்குகள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நடைபெற்றன.
அவரால் கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட, எதிர்பார்க்கையுடன் கூடிய வினாப்பத்திரம் தமிழ்ச்சுடர் வாசகர்களுக்காக இற்றைப்படுத்தப்படுகின்றது.
வினாப்பத்திரத்தை கீழ்வரும் இணைப்பினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இலக்கியத் தொகுப்பு வினாக்களை பதிவிறக்குவதற்கு https://www.thamilshshudar.com/2026/02/iii.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days