பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்தவகையில் ஆசிரியை முனீரா பேகம் (MRS M.H. Muneera Begam (SLTS-I, B.A, P.G.D.E, M.Ed) ) அவர்களினாலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் கருத்தரங்குகள் நடைபெற்றன.
அவரால் கருத்தரங்கின் போது வழங்கப்பட்ட, எதிர்பார்க்கையுடன் கூடிய வினாப்பத்திரம் தமிழ்ச்சுடர் வாசகர்களுக்காக இற்றைப்படுத்தப்படுகின்றது.
வினாப்பத்திரத்தை கீழ்வரும் இணைப்பினூடாகப் பெற்றுக் கொள்ளலாம்.
இலக்கிய நயம் சார்ந்த வினாக்களை பதிவிறக்குவதற்கு https://www.thamilshshudar.com/2026/02/2025-2026.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comment moderation = For posts older than 0 days