பகுதி 03
சுருக்கமான விடை தருக (20 புள்ளிகள்)
01. பாடல் பகுதி
* குற்றாலக் குறவஞ்சி
* கிருட்டிணன் தூதுச் சருக்கம்
* சங்கப் பாடல்கள்
02. உரைப் பகுதி
* நாவலர் எழுந்தார்
* எது நல்ல சினிமா?
கட்டமைப்பு வினா (15 Marks)
1. குகப் படலம்
* அ. கோசலையின் குணப்பண்புகள்
* ஆ. கைகேயியின் குணப்பண்புகள்
* இ. கோசலையின் வாழ்த்துரை
2. சுயசரிதை
* அ. பாரதியாரின் காதல் உணர்வு
* ஆ. விரும்பியதை அடையாமைக்கான காரணங்கள்
3. கம்பியூட்டர்
* அ. கம்பியூட்டர் வருகையினால் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
* ஆ. நகைச்சுவை உணர்வு
4. இலட்சியமும் சமநோக்கும்
* அ. இலக்கியங்கள் காட்டும் இலட்சியவாதிகள்
* ஆ. கட்டுரையாசிரியரின் மொழிநடை
5. தத்தை விடுதூது
* அ. பெண் அடிமைத்தனம்
* ஆ. காதலியின் அழகு
6. தமிழ்ப் பண்பாடு
கட்டமைப்பு வினா (10 புள்ளிகள்)
1. தனிப் பாடல்கள்
* அ. பஞ்சகால நிலையும், சீதக்காதி மன்னனின் கொடையும்
* ஆ. காளமேகப்புலவரின் கவித்திறன்
2. நாட்டார் பாடல்கள்
* அ. ஏர்ப்பாடலில், உழவனின் பரந்த மனநிலை
* ஆ. காதல் பாடலில், காதலி மீதான காதலனின் அன்பு
3. சங்கப் பாடல்கள்
* அ. குறுந்தொகையில் காதலியின் துயரம்
* ஆ. புறநானூற்றில் இளமைக்காலம்,முதுமைக்கால ஏக்கம்
------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக