📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வியாழன், 24 ஏப்ரல், 2025

தரம் 4 - தரம் 5 | சரியான சொல்லைத் தெரிந்து கோடிடுதல்

     தமிழில் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதே சிறப்பானது. ஒலி வேறுபாட்டுச் சொற்களுக்கு ஏற்ப, அவற்றின் பொருள்களும் வேறுபடும் என்பதை மாணவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். 

    இங்கு ஒவ்வொரு வினாவிலும் மூன்று சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


1.     ஆராச்சி

ஆராய்ச்சி

ஆறாய்ச்சி

2.     விஞ்சாணம்

விஞ்ஞாணம்

விஞ்ஞானம்

3.     மிண்ணஞ்சல்

மின்னஞ்சல்

மின்அஞ்சள்

4.     விளம்பரம்

விலம்பரம்

விழம்பரம்

5.     பர்ணசாலை

பர்னசாலை

பர்நசாலை

6.     விடியெட்காலை

விடியட்காளை

விடியற்காலை

7.     புத்துனர்ச்சி

புத்துணர்ச்சி

புத்துநர்ச்சி

8.     வலக்காரு

வளக்காரு

வழக்காறு

9.     கலாசாரம்

களாசாரம்

கழாசாறம்

10.  பிடவை

பிடைவை

புடைவை

11.  பழைமை

பளைமை

பலமை

12.  தேணீறு

தேணீர்

தேநீர்

13.  ஈறளிப்பு

ஈரலிப்பு

ஈரழிப்பு

14.  பறிசலிப்பு

பரிசழிப்பு

பரிசளிப்பு

15.  கலைவிழா

கழைவிழா

கலைவிலா

16.  மானவர் மண்றம்

மாணவர் மண்றம்

மாணவர் மன்றம்

17.  மெழுகுவர்த்தி

மெளுகுவர்தி

மெலுகுவர்த்தி

18.  கால்பந்து

காற்பந்து

காள்பந்து

19.  மிண்விலக்கு

மின்விளக்கு

மின்விழக்கு

20.  மிண்குமில்

மின்குமில்

மின்குமிழ்

21.  யால்பானம்

யாள்பாணம்

யாழ்ப்பாணம்

22.  குளிர்பானம்

குலிர்பானம்

குளிர்பாணம்

23.  அரிவுருத்தல்

அறிவுறுத்தல்

அறிவுருத்தல்

24.  நட்சத்திரம்

நற்சத்திரம்

நட்சத்திறம்

25.  வானொலி

வாணொளி

வானொழி

26.  பொற்கிரனம்

பொட்கிரனம்

பொற்கிரணம்

27.  தொல்பொருள்

தொள்பொருல்

 தொல்பொறுல்

28.  தொளிளாலர்

தொளிளாளர்

தொழிலாளர்

29.  வெண்ணிலா

வென்நிலா

வெந்நிலா

30.  வெள்ளியோடம்

வெல்லியோட்டம்

வெழ்ளியோட்டம்

31.  பதட்டம்

பதற்டம்

பதற்றம்

32.  சீகைகாய்

சிகைகாய்

சிகைக்காய்

33.  சவர்க்காரம்

சவ்காரம்

சவர்காறம்

34.  புகையிலை

புகைஇலை

புகையிழை

35.  தலையணை

தளையணை

தலைஅனை

36.  சுயநலவாதி

சுயனலவாதி

சுயநளவாதி

37.  வெண்ணீர்

வென்நீர்

வெந்நீர்

38.  காலாட்படை

காலாற்படை

காளாட்படை

39.  இலநீர்

இளநீர்

இழநீர்

40.  உடற்பயிர்ச்சி

உடல்பயிச்சி

உடற்பயிற்சி

41.  பொட்சிலம்பு

பொற்சிலம்பு

பொட்சிளம்பு

42.  நாளிதழ்

நாளிதல்

நாலிதழ்

43.  அலைப்பிதழ்

அளைப்பிதழ்

அழைப்பிதழ்

44.  நட்பண்பு

நற்பண்பு

நட்பன்பு

45.  வழிமன்டலம்

வளிமண்டலம்

வலிமண்டலம்

46.  கன்காற்சி

கண்காட்சி

கண்காச்சி

47.  வேர்வை

வியர்வை

வியருவை

48.  வலிப்போக்கண்

வழிப்போக்கன்

வளிப்போக்கன்

49.  திடசற்கற்பம்

திடசங்கட்பம்

திடசந்கட்பம்

50.  வள்ழம்

வள்ளம்

வல்ளம்

51.  இளைஞன்

இலைசன்

இழைஞன்

52.  ஒலிச்சமிஞ்சை

ஒளிச்சமிக்ஞை

ஒழிசமிச்சை

53.  கணினி

கனினி

கணனி

54.  செய்னன்ரி

செய்நண்றி

செய்ந்நன்றி

55.  குரட்பாக்கள்

குறற்பாக்கள்

குறட்பாக்கள்

56.  கிறாமியப்பாடல்

கிராமியபாடள்

கிராமியப்பாடல்

57.  பழமொழி

பலமொழி

பழமொளி

58.  பாலடைந்த

பாழடைந்த

பாளடைந்த

59.  நடத்துனர்

நடத்துநர்

நடத்துணர்

60.  பெறுநர்

பெருநர்

பெறுணர்

61.  அணுப்புநர்

அனுப்புநர்

அனுப்புனர்

62.  ஆலுனர்

ஆளுநர்              

ஆளுணர்

63.  கைமறுந்து

கைம்மருந்து

கைமருந்து

64.  அனிந்துரை

அணிந்துறை

அணிந்துரை

65.  முன்னுரை

முண்ணுறை

முன்னுறை

66.  நீர்வீழ்சி

நீர்வீழ்ச்சி

நீர்வீல்சி

67.  சுகவீணம்

சுகவீநம்

சுகவீனம்

68.  தலபதி

தளபதி

தழபதி

69.  உறையாடல்

உரையாடள்

உரையாடல்

70.  கறிவேப்பிலை

கரவேப்பிழை

கறுவப்பலை

71.  பறீட்ச்சை

பரீட்சை

பரீச்சை

72.  தைபொங்கள்

தைபொங்கல்

தைபொன்கள்

73.  கற்டலை

கட்டளை

கட்டழை

74.  இங்ஙனம்

இங்னனம்

இங்ஙணம்

75.  புட்டறை

புற்றரை

புற்ரரை

 



1.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக