📰 புதிய பதிவுகள்
Loading recent posts...
பரீட்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரீட்சை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 ஜூலை, 2025

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

📘 தமிழ்ச்சுடர்

பரீட்சைக் காலமும் பெற்றோர் – பிள்ளைகளும்

✍️ கலைமகன் பைரூஸ் (Kalaimahan Fairooz)

பரீட்சை என்பது கல்வியறிவு மட்டுமல்ல; அது மனநிலை, உற்சாகம், குடும்பம் ஆகிய அனைத்தையும் அனைத்தோடும் இணைந்தது. நேரம். மாணவ–மாணவிகள் கடுமையாக உழைக்கும் பருவம் இது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் நல்வாழ்க்கைக்கான ஆசையின் பேரில் குழந்தைகளின் மன அழுத்தத்தை தெரியாமலே அதிகரித்து விடுகிறார்கள்.