📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 25 ஜூலை, 2025

தமிழ் ஆண்டுகள் | Thamilsh Shudar

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டுகளும் அவற்றின் சிறப்புப் பெயர்களும்

ஆண்டு விழா பெயர்
முதல் ஆண்டுகாகித விழா
இரண்டாம் ஆண்டுபருத்தி விழா
மூன்றாம் ஆண்டுதோல் விழா
நான்காம் ஆண்டுமலர், பழ விழா
ஐந்தாம் ஆண்டுமர விழா
ஆறாம் ஆண்டுசர்க்கரை, கற்கண்டு விழா
ஏழாம் ஆண்டுகம்பளி, செம்பு விழா
எட்டாம் ஆண்டுவெண்கல விழா
ஒன்பதாம் ஆண்டுமண்கலச விழா
பத்தாம் ஆண்டுதகரம், அலுமினியம் விழா
பதினோறாம் ஆண்டுஇரும்பு விழா
பன்னிரண்டாம் ஆண்டுலினன் விழா
பதிமூன்றாம் ஆண்டுமின்னல் விழா
பதினான்காம் ஆண்டுதந்த விழா
பதினைந்தாம் ஆண்டுபடிக விழா
இருபதாம் ஆண்டுபீங்கான் விழா
இருபத்தைந்தாம் ஆண்டுவெள்ளி விழா
முப்பதாம் ஆண்டுமுத்து விழா
நாற்பதாம் ஆண்டுமாணிக்க விழா
ஐம்பதாம் ஆண்டுபொன் விழா
அறுபதாம் ஆண்டுவைர விழா
எழுபத்தைந்தாம் ஆண்டுபவள விழா
எண்பதாம் ஆண்டுஅமுத விழா
நூறாம் ஆண்டுநூற்றாண்டு விழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக