அன்பு மாணாக்கருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் / வணக்கம்.
இந்த வலைப்பூவானது தரம் 3 - 5 வரையான மாணாக்கரின் நலன்கருதி உருவாக்கப்பட்டதாகும்.
தமிழ்மொழி, சிங்களம், ஆங்கிலம் போன்ற பாடப்பகுதிகளில் இதுவரை வௌிவந்த வினாக்களை, குறிப்புக்களைத் தேடியெடுத்து கதம்பமாக இந்த வலைப்பூவில் தரவுள்ளேன்.
நீங்கள் இதில் வெளிவரும் வினாக்களுக்கு நீங்களாக விடைகளைக் காணுங்கள்..
குறிப்புகளும் அவ்வப்போது வௌியிடப்படும்.
ஆசிரியர்கள், பெற்றோர்கள் இதனைப் பற்றி உங்கள் கருத்துகளைப் பதியலாம்.
-தமிழன்புடன்,
கலைமகன் பைரூஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக