📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

பயிற்சி - 1


ஓரிடத்தில் இருந்திடாமல்

ஓடி ஓடிக்  கேட்டிடலாம்

பாடகரைப் பார்த்திடாமல்

பாட்டுக்களைக் கேட்டிடலாம்


1. இப்பாடல் பிரதானமாகக் கூறுவது

1. தொலைக்காட்சியைப் பற்றி

2. வானொலியைப் பற்றி

3. கணினியைப் பற்றி


2. இப்பாடலில் வந்த  ஓடி ஓடி என்பது,

1. இரட்டைக் கிளவி

2. அடுக்குமொழி

3. இணைமொழி 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக